Loading Events

« All Events

  • This event has passed.

2018 ஆடிவேல் விழாவும் இசை மாலையும் / Aadivale Isai Malai 2018

August 5 @ 5:00 pm

2018 August மாதம் 02 , 03 , 04 ஆடிவேல் விழாவும் 05ம் திகதி ஆடிவேல் இசை மாலையும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நான்கு தினங்களையும் சிறப்பிப்பதட்கு இந்தியாவில் இருந்து வருகை தருகின்ற சூப்பர்சிங்கர் கலைஞ்ர்கள் ராஜகணபதி, ரோஷினி இவர்களுடன் கனடிய பாடகர்கள் அபிராமி, விதுஷானி, சரிக்கா, கிருத்திகா, சுவேதன் ஆகியோரின் இசை நிகழ்வும் மற்றும் முருகப்பெருமானின் ஆடிவேல் விழாவின் 3வது நாளாகிய சனிக்கிழமை வசந்த மண்டப விஷேட பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் திருஊஞ்சலில் எழுந்தருளி மயில் நாட்டிய உபஜரத்தோடு பக்தி இசை பொழிய இலங்கை இந்திய தவில் நாதஸ்வர இசையோடு மின்விளக்குகளினால் அலங்கரிக்கபட்ட காவடி ரத்தத்தில் எழுந்தருளி ( கனடாவில் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்ட ஆடிவேல் பெருவிழா) 17வது வருடமாக சிறப்பாக நடைபெறுகிறது. அத்துடன் வடக்கு வீதியில் சிறுவர்களை கொள்ளை கொள்ளும் வாணவேடிக்கைகளும் நடைபெற்று பிராயச்சித்த அபிஷகத்தோடு ஆடிவேல் விழா பூர்த்தியாகின்றது. மறுநாள் 05ம் திகதி ஞாயிறு திரைஇசை பாடல்கள் மற்றும் பல நிகழ்வுகளுடன் கூடிய ஆடிவேல் இசை மாலை நடைபெறும் (John Paul Polish Cultural Center – 4300 Cawthra Rd , Mississauga, ON, L4Z 1V8 ) Main intersection Cawthra & 403 நுழைவு சீட்டுகளிட்கும் மற்றும் மேலதிக விபரங்களுக்கும் 905 458 9701 / 416 471 0255

Details

Date:
August 5
Time:
5:00 pm

Organizer

Sri Katpaga Vinayagar Hindu Temple
Phone:
(905) 458-9701
Website:
www.srikatpagavinayagar.ca

Venue

John Paul II Polish Cultural Centre Mississauga
4300 Cawthra Rd
Mississauga,OntarioL4Z 1V8Canada
+ Google Map

“Future begins today, not tomorrow...” John Paul II